tag:blogger.com,1999:blog-218528292024-03-05T17:59:53.735+05:30....காதல் காற்றின் பக்கம், காற்று என் பக்கம்....வாழ்வில் எல்லாம் நன்மைக்கே ...மனோ...Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-21852829.post-2667165711320822912023-11-16T02:09:00.004+05:302023-11-17T23:25:16.768+05:30கனா கண்டேன்...
கனா கண்டேன்...

அவ்வையின் பாடசாலையைக் கண்டேன்!

பாரதி அங்கு புதுமைகளைக் கற்பிக்கும் காட்சிகளைக் கண்டேன்!

அகத்தியர் வள்ளுவனிடம் பேசக் கண்டேன்!

மாதம் மும்மாரி மழை பொழிவதைக் கண்டேன்!

பாண்டிய தமிழ்ச் சங்கத்தில்

சோழன் உரையாடக் கண்டேன்!

கண்ணகியின் கால் சிலம்பின் மாணிக்கப் பரலைக் கண்டேன்!

மதுரை எரிவதை கோவலன் அணைக்கக் கண்டேன்!

சோழ தேசத்தின் செழிப்பைக் கண்டேன்!

முல்லைக்குக் கொடுத்த தேரைக் கண்டேன்!

அவ்வை உண்ட நெல்லிக்கனியையும் கண்டேன்!

கல்லணைக்கு ஆங்கிலேயேன் கல்லை சுமக்கக் கண்டேன்!

விடுதலைப்போரில் ராஜராஜனை கண்டேன்!

ராஜேந்திர சோழனை கட்டபொம்மன் கட்டித்தழுவக் கண்டேன்!

பாரதி 100 வருடம் வாழக் கண்டேன்!

நள்ளிரவில் பெண் தன்னந்தனியாக வீதியில் நடக்கக் கண்டேன்!

காந்தியடிகள் கண்ட கனவு பலித்ததென்று கணா கண்டேன்!

கைபேசி சுமந்த கைகள் புத்தகங்களை ஏந்தக் கண்டேன்!

உலகத் தமிழ் மாநாடு நடக்கக் கண்டேன்!

தூய தமிழில் பதாகைகள் கண்டேன்!

மக்கள் நெகிழிகளை தவிர்ப்பதை கண்டேன்!

பொறியாளன் உழுவதைக் கண்டேன்!

காதலர்களிடம் அகநானூற்றை கண்டேன்

நித்தம் இவ்வூர் பள்ளியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடக் கண்டேன்!

நிலவிற்கு மனிதன் குடிபெயரவும் கண்டேன்!

அங்கும் தமிழ் எழுத்து பொறிக்க கண்டேன்!

புவியில் மக்களிடம் களவு இல்லாமை கண்டேன்!

கள்ளுண்ணாமையும் கண்டேன்

பேரிடர் மற்றும் போர் அற்ற உலகைக் கண்டேன்!

மனிதனும் மனித எந்திரமும் அளவற்ற அன்பைப் பரிமார கண்டேன்!

தலைவர்களும் அறிஞர்களும் மறுபிறவி எடுக்கக் கண்டேன்!

மனிதன் சூரியனைத் தொடுவதைக் கண்டேன்!

வறுமை இல்லாத பசுமையைக் கண்டேன்!

இயற்கையுடன் மக்கள் உறவாடக் கண்டேன்!

கனவு மெய்ப்பட வேண்டும் என்று கனா கண்டேன்!

தமிழ் அன்னை தலை கோதி எழுப்பும் வரை கனா கண்டேன்!

தமிழ் ஆசிரியராய் எனக்கான பொறுப்பை என்னுள் உணரக் கண்டேன்!

நன்றி!

தமிழ் வணக்கம்!!

> மனோஜ்

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-6145922102616451832011-02-04T08:16:00.003+05:302011-02-04T09:09:32.640+05:30

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-92141872852296962502011-02-04T08:16:00.001+05:302011-02-04T08:16:41.387+05:30
ஆயிரம் சொல்லவந்தேன்,

ஒவ்வொன்றாய் குளத்தில் போனது கல்லாய்

விலகி செல்கிறாய் நீ அலையாக .....

வழி தெரியாமல் மூழ்கிறேன் ஆழம் தெரியாமல்.....
Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-928476499335974262010-11-07T08:34:00.001+05:302010-11-07T08:36:22.291+05:30வாழ்த்தும் நெஞ்சம்...வாழ்த்தும் நெஞ்சம்...

உன்னோடு நான் செலவிடும் நேரங்கள்
வண்ணங்களை பூசிக் கொள்கிறது
என் வாழ்க்கைச் சிறகுகள்...

என் தாய்மையை படைத்தை கடவுள்,
நீ தோன்றிய இந்நாள் தான்
என்னுலகிற்கும் பிறந்த நாள்..

நீ
என் இரண்டாம் துடிப்பு
என் கண்களை அவ்வபோது அலங்கரிக்கும் காட்சி..

இதோ உன் பிறந்தநாள் பரிசளிக்க
என் இதழ்கள் தொடங்கிவிட்டது

உனக்கு பரிசளிக்க என்னை தவிர என்னிடம்
எதுவுமே இல்லை
அத்தனையும் தாரை வார்த்து விட்டேன்
நீ வந்த நாளிலே...

அன்புடன்
உன்னவள்Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-8962189574896270902010-10-07T08:34:00.003+05:302010-10-07T08:52:50.555+05:30நிகழ்வுகள்...மாற்றங்கள்...நிகழ்வுகள்...மாற்றங்கள்...

நீ பேசாத தருணங்கள், உன் கண்களும் ஊமைகள்.

வாய் விட்டு அழுவதற்கு, உதடுகள் கூட உதவ மறுக்கிறது.

தீக்குச்சி போல் மனம் உரசி உரசி எரிகிறது,
அவ்வப்போது உன் நினைவுகள் அதனை அணைக்கிறது.

கண்கள் அணை திறக்கிறது, கண்ணீர் பெருக்கில் புன்னகை அடித்து செல்ல படுகிறது.

அனால் என் கைகள் செய்ததென்னவோ,
இந்த கருப்பு காகிதத்தை கிழித்தது தான்.

அதனால் தோழியே....

விழி நீர் துடைக்க உன் கரங்கள் நீட்டு
பல்வரிசை வழியாக புன்னகை செய்
கிழிந்த மனதை தைக்க உன் கூந்தல் கொடு
கைகளை பிடித்து என் கற்பனைகளுக்கு முத்தமிடு
கவலைகளுக்கு இனி என்றுமே விடுமுறை தான்.

அழியாத அன்புடன்
மனோஜ்.Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-36714899636081834982010-08-15T05:48:00.002+05:302010-08-15T05:50:57.689+05:30என்ன தான் செய்வது....

மனம் உண்ண மறுத்து பசியெய் போக்கிறது...

இமை மூட மறுத்து கனவினை கலைக்கிறது....

வெளிச்சம் வந்து இரவினை எழுப்பும்வேளையும் வந்தது...

நான் வாய் திறந்து நீ கேட்கும் மொழி பேச வைக்கிறது....

உன் எதிர்பர்புக்கள் பின்னிய கயிற்றில்என் சிந்தனைகளை எழுகிறது....

கண்களில் ஓரம் கசிந்த கண்ணீரை துடைத்து உன் கைகள் சொன்னது இக்கணம் நட்பிற்கு இலக்கணம்....

அழியாத அன்புடன்
மனோஜ்
Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-55090925533468711892010-07-21T09:37:00.004+05:302010-07-21T10:40:25.028+05:30இருக்கத்தான் செய்கிறார்கள்!!!

இருக்கத்தான் செய்கிறார்கள்!!!

பிச்சைகாரனை விரட்டிவிட்டு,
அறம் செய்ய விரும்பு என்று பிள்ளைக்கு பாடம்!

வண்ணத்தொலைக்காட்சி கொடுத்தாலும்
மின்சாரம் இல்லை!

புண்ணியஸ்தலம் பல இருப்பின்
பாவத்திற்கு குறை இல்லை
கோவிலுக்குள் பூசாரி!

உள்நாட்டில் குண்டு வெடிப்புகள்
உச்சிமாநாட்டில் உலக சமாதான கையொப்பம்!!

மழை நின்றும் துவானம் விடவில்லை
ஈழத்திற்கு பிறகு பலரின் பேச்சு!

அந்நிய மண்ணில் அவன் வேலையில் நான்
அந்த வகையில் நானும் ஒரு சந்தர்ப்பவாதி!!!

அழியாத அன்புடன்
மனோஜ்.
Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-25174168611958476602009-02-06T02:58:00.001+05:302009-02-06T03:00:00.730+05:30என்னை போல் ஆயிரம்....கனவிலும் அமைதி இல்லை
நண்பனின் குறட்டை

உண்ணும் போது புறை ஏறியும்
தட்ட வில்லை
நினைப்பது அவள்

பேருந்திலும் இயற்கையை ரசிக்க முடியவில்லை
சில்லறை பாக்கி

பதில் சொல்ல முடியவில்லை
காதலியின் சந்தேகம்

நாள்ளெல்லாம் உழைக்கிறேன்
வியர்வை இல்லை
அனலாக கணிபொறி

நிம்மதியை கோவிலில் தேட
அங்கும்
ஆயிரத்தில் ஒரவன் நான்....

அழியாத அன்புடன்
மனோஜ்

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-59970152572453842372009-02-04T04:16:00.003+05:302009-02-04T04:19:32.834+05:30இயல்பு...கார்த்திகை நோன்பு, ஒருபொழுது
முனுமுனுக்கும் பக்தி பாடல்
சூரிய நமஸ்காரம்
காக்கைக்கு அன்னம்
துளசி துருவம் படையல் முடித்து..

பின் மேடையில், இறைவனை வணங்கி
கருப்பு குடுவையில் எனக்காக
பேச இருந்த தலைப்பு
"கடவுள் இல்லை"...

அழியாத அன்புடன்
மனோஜ்

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-65321494841564846732009-01-28T03:40:00.003+05:302009-01-28T03:48:55.999+05:30...பிரிவு...

பிரிவு..

குடை கம்பியில் சொட்டும் துளியெய் எண்ணினேன்

மழை நிற்கும் வரை

உன் வருகையை எதிர்நோக்க

கண்களின் உதவியெய் அவ்வபோது நாடுகிறது என் மனம்

என்னோடு வந்த மழைக்கும் மேகத்திற்கும் கூட

வானவில்லே வளைந்து காட்சி தந்து விட்டது

என் கைக்குட்டைக்கு தெரியவில்லை

மழை நீர், கண்ணீர் என்ற வித்யாசம்

அது முழுதாக நனையும் வரை

தான் கண்களுக்கும் ஆறுதல்

உன் தாவணி முனையில் உன்னை காதலித்தேன்

சேலைக்கு மாறிவிட்டாய், மறுமணமா உனக்கு?

அழியாத அன்புடன்

மனோஜ்

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-21852829.post-78275602886302485122009-01-25T05:55:00.003+05:302009-01-25T05:58:16.427+05:30என் வீட்டு தேநீர் கோப்பையில் எத்தனை எச்சில் - முதிர்கன்னிManoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-77195716188937695392008-12-06T03:45:00.000+05:302008-12-06T03:46:56.902+05:30காதலியே...- காதலியே...

நீயே கொன்றாலும் சாகவேண்டும் உன் மடியில்....
Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-84387571795144964852008-09-17T04:37:00.002+05:302008-09-17T04:45:55.515+05:30காதலை எண்ணுகுறேன் ....காதலை எண்ணுகுறேன் ....

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை

காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒயாரோ ?
உன் காதலில் வாழ்வது யாரோ ?உன் கனவினில் நிறைவது யாரோ?
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ!?

ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ?
ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா?இலையை போல் என் இதயம் தவறி விழுது.

-- யாரோ :)Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-60014280329392801532008-07-11T05:15:00.007+05:302008-07-14T05:18:25.848+05:30வாழ்த்து..வாழ்த்து..

புன்னகையுடன் மலர்ந்த கண்கள் கண்டது
அந்த காலை மலர்ச்சியை,
வாய்வழியாக உன் சிரிப்பாலும்,
சப்தத்தை செவிகளும் உணர்ந்த வேளையில்
அந்த உன்னதமான மௌனத்தை உன் மனதும் அறியும்,

இந்நாளில் ஏன் இந்த மாற்றம்,

வருடம் முழுவதும்
வாழ்த்துக்களை வாழ வைக்க வந்தவார்த்தைகளை வாரிக்கொள் வாழ்வென்கிலும் இரைதிரிக்கிறோம் உனக்காக !!

உறவுகள் சூழட்டும்,
புன்னகை ஆளட்டும்,

மனதில் மத்தாப்பு பொறிக்கட்டும்
சிரிப்பிலே உன் வாழ்வு உன்னிடம்
சிறை கொள்ளட்டும்...

வாழ்க வளமுடன் ...

அழியாத அன்புடன்,
மனோஜ்.....Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-50756293203578146882008-07-02T02:51:00.002+05:302008-07-02T02:53:58.502+05:30அந்நிய ப(ய)ணம்அந்நிய ப(ய)ணம்..... (2)

கடைசி நேர படபடப்பு, நண்பர்களின் அன்பளிப்பு
பார்வையை மறைத்த கண்ணீர், கனவுகள்,
நினைவுகள் என எல்லாவற்றையும் மூட்டை கட்டினேன்
என்னோட துணி மணிகளோடு.

நிலவும் நட்சத்திரமும் ஒன்று கூடி
என்னை வாழ்த்தி வழியனுப்ப,
வீதியெங்கும் தெரு விளக்குகள்
இருட்டை அலங்கரிக்க, ஏனோ
சூரியனுக்கு வர மனமில்லை போலும்.

அந்த இரவு பொழுது பொழிந்தது மெல்லிய தூறல்,
மண் மணம் பரப்பிய வண்ணம்
இட்டது எனக்கு தண்டோரா,
சூரியன் எனக்காக காத்திருக்கிறான் அங்கு என்று.

அந்த கடைசி சில நிமிடங்கள்... தாயோடும் மண்ணோடும்,

(தொடரும்..)Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-18832060125396203252008-06-26T02:31:00.004+05:302008-07-02T02:55:15.415+05:30அந்நிய ப(ய)ணம்
அந்நிய ப(ய)ணம்.... (1)

நாள் ஒரு பொழுதில் உன்னை நீ நாடு கடத்திக்கொள்
பணிக்காக ப(ய)ணம் செய்
என்ற அழைப்பும் பொறுப்பும் சேர்ந்தே வந்தது.
வாழ்கையில் ஒன்றும் தனித்து வருவதில்லை
இன்பமும் சரி துன்பமும் சரி.

பிறந்த மண்ணையும், மக்களையும் காண முடியவில்லை
நேரமின்மை,
இவர் தான் என் பசியின்மை, துக்கமின்மைக்கு காரண கர்த்தா.
சொந்த பந்தங்கள், நண்பர்கள், வீடு, வாசல் போன்ற பலவனக்கு
என் வார்த்தைகளை மட்டும் வீசிவிட்டு
நினைவுகளை எல்லாம் சுமந்து கொள்ள தயாரானேன்...

(தொடரும்...)

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-52892751188702296902008-06-26T02:05:00.003+05:302008-06-26T02:14:19.041+05:30புரிதலும் பிரிதலும்..
புரிதலும் பிரிதலும்..

அன்பை ஆடம்பரமாய் செலவழித்தேன்,

அதை வறுமையின் வாசலில் விற்றுவிட்டாய்,

வருடங்களை வருடிய நம் பழக்கம் - புரிதலுக்கு காரணம்,

உன் வார்த்தைகலளிலும் உள்ளது நா பழக்கம் - பிரிதலுக்கு காரணம்.
Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-1165831045259044502006-12-11T15:10:00.000+05:302006-12-11T15:41:56.746+05:30காதல் க(வ)லை....காதல் க(வ)லை....

ஆசைகள் ஆக்கிரமிப்பு, ஆனாலும் மனதில்
ஆங்காங்கே ஆதிக்கம், செல்ல கோபங்கள்

சேர்த்து வைத்த காதலை செலவழிக்க மாட்டாய்
கண்களில் கண்ணீரை சேமிக்கவும் மாட்டாய்

நிரந்தரமில்லா நிழல்களிடத்தில் என்னையும்,
உன் காதலையும் விட்டு விட்டு,
நினைவுகள் மட்டும் நிரந்தரமாய் தருகிராய்

நீ சுடுவதால் தானே நான் நெருப்பாகிறேன்
பார்வைகளுக்கும் இதில் பங்கு உண்டு

பொய்களாவது பேசட்டும் உன் வாய் புன்னகை வழியாக
கைகள் விரல்களை எண்ணிக்கொண்டு நேரத்தை விலை பேசுகிறது,

வார்த்தைகளால் உன்னை வாரிக்கொள்கிறேன்
வா அன்பே, காதலில் கவலையை கலைத்துவிடுவோம்..

-- மனோஜ் --Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-1144663074262057292006-04-10T15:26:00.000+05:302006-12-08T15:41:08.630+05:30பிரியா விடைManoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-21852829.post-1143177401390230772006-03-24T10:45:00.000+05:302006-12-08T15:40:49.880+05:30வருத்தமுள்ள அர்த்தம்Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-1143018741353624552006-03-22T14:37:00.000+05:302006-12-08T15:40:20.890+05:30....கோபம் !!....

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-1142580001796936262006-03-17T12:49:00.000+05:302006-12-08T15:40:09.770+05:30இனிய நாள்Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-21852829.post-1142503294657058582006-03-16T15:19:00.000+05:302006-12-08T15:39:52.243+05:30காலை கனவுManoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-1142251951753348982006-03-13T17:41:00.000+05:302006-12-08T15:39:30.856+05:30நட்பின் வறுமை
நட்பின் வறுமை

Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21852829.post-1141963777430518832006-03-10T09:37:00.000+05:302006-12-08T15:39:13.860+05:30தோழியின் சந்திப்பு
தோழியின் சந்திப்பு
Manoj Kumarhttp://www.blogger.com/profile/10350260697105363916noreply@blogger.com4