வாழ்வில் எல்லாம் நன்மைக்கே ...மனோ...
புரிதலும் பிரிதலும்..
அன்பை ஆடம்பரமாய் செலவழித்தேன்,
அதை வறுமையின் வாசலில் விற்றுவிட்டாய்,
வருடங்களை வருடிய நம் பழக்கம் - புரிதலுக்கு காரணம்,
உன் வார்த்தைகலளிலும் உள்ளது நா பழக்கம் - பிரிதலுக்கு காரணம்.
Post a Comment
No comments:
Post a Comment